Editorial / 2025 ஒக்டோபர் 24 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலத்தடிச்சேனை கிராமத்திற்குள் வியாழன்(23)இரவு நுழைந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன் பயன்தரும் மரங்களுக்கும் சேதங்களை விளைவித்துள்ளன.
காட்டு யானையின் அட்டகாசத்தால் வீட்டின் கூரைகள்,யன்னல்,மதில் மற்றும் தென்னை,வாழை உள்ளிட்ட பயிர்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
காட்டு யானைகளால் பல்வேறு இழப்புக்களை சந்தித்து வருவதால் யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டை பெற்றுத்தர வேண்டுமெனவும் மூதூர் -பாலத்தடிச்சேனை கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
8 minute ago
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
54 minute ago