2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச சபையின் சத்தியபிரமாண நிகழ்வு

Janu   / 2025 ஜனவரி 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிந்தவூர் பிரதேச சபையின் சத்தியபிரமாண நிகழ்வு சபையின் செயலாளர் எஸ். ஷிஹாபுத்தீன் தலைமையில் புதன்கிழமை (01)   இடம்பெற்றது.

இதன்போது “Clean Srilanka” உறுதி மொழியை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டதுடன் நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.  

பிரதேச சபையின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த  ஊழியர்கள்  இதில் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். இறுதியாக சபையின் செயலாளர் உரையுடன்  “Clean Srilanka” உறுதி மொழியை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர். 

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X