2026 ஜனவரி 14, புதன்கிழமை

மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் திங்கட்கிழமை (05)  முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது.

இதனிடையில் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் வெள்ள நீரை வழிந்தோடச்செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை ( 06 ) அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு தவிசாளர் விமலநாதன் மதிமேனன், வருகை வந்ததுடன், பிரதேச சபை JCB இயந்திரம் மூலம் வெள்ள நீரை வழிந்தோட செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .