Janu / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினருடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ வளாகத்தில் நான்கு இடங்களில் டெங்கு குடம்பிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளர் டாக்டர் நளின் ஆரியரத்தின தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மாநகர சபை உட்பட பல நிறுவனங்களின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரிகள் இணைந்து இப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026