Nirosh / 2021 ஜனவரி 18 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
கிண்ணியாவில் மேலும் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில், பெலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த 2ஆவது கொரோனா அலைக்குப் பின்னர் மொத்தமாக இதுவரையில் 76 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026