Freelancer / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில் மோதுண்டு யானையொன்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று புதன்கிழமை (13) வெலிக்கந்தைக்கும் அலேசபுரத்திற்கும் இடையே இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக புகையிரத பயணம் நீண்ட நேரம் தடைப்பட்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்கள்,இராணுவத்தினர் இணைந்து உயிரிழந்த யானை அகற்றப்பட்டதன் பின்னர் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டது.



2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago