2026 மே 11, திங்கட்கிழமை

வாழைச்சேனையில் ஆணின் சடலம் மீட்பு

Janu   / 2026 மே 11 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (10) அன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய புல்வெளியில் காணப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்படாத நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .