Janu / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் செவ்வாய்க்கிழமை (24) மாலை இடம் பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்புக்கு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த லொறி மோட்டார் சைக்கிளில் மோதி சென்றுள்ளது.
இதில் காத்தான்குடி அப்றார் பள்ளிவாயல் வீதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான முகம்மட் இஸ்மாயில் உம்மு நசூஹா (வயது 46) எனும் பெண் உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
எம். எஸ். எம் .நூர்தீன்
26 minute ago
56 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago
2 hours ago
3 hours ago