Janu / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கார் ஒன்று களுதாவளை பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரத் தூணுடன் மோதி செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் 12. 30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது காரில் இருவர் பயணித்துள்ளதுடன் தெய்வாதீனமாக இருவருக்கும் எவ்வித காயம் ஏற்றபடாத நிலையில் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago