2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியருக்கு கொரோனா; ஊழியர்களுக்குப் பரிசோதனை

Nirosh   / 2021 ஜனவரி 13 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா தள வைத்தியசாலையின் 8 ஊழியர்களுக்கு இன்று (13) ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு இன்று (13) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, இவர்களுக்கு ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த 8 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, அவை பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .