A.P.Mathan / 2012 ஒக்டோபர் 22 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் சாசனத்தின் பதிமூன்றாவது திருத்தம் குறித்து பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தொடக்கி வைத்துள்ள சர்ச்சை இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்குமோ, அதைவிட அதிகமாகவே சர்வதேச சமூகத்தின் முன் அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் நான்கு வருடத்திற்கு ஒருமுறை அரங்கேறும் இலங்கைக்கான மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நேரத்தில் இத்தகைய கருத்துக்கள் பிரச்சினைக்கு வலிமை சேர்க்குமே தவிர, அதன் தாக்கத்தை குறைத்துவிடாது.08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
jeyarajah Tuesday, 23 October 2012 08:19 AM
ஆயுதம் தவிர வேறு வழி இருக்கா.?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026