Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கங்காராமய இலங்கையில் கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரசித்தி வாய்ந்த ஒரு பௌத்த விகாரை ஆகும்.
இந்த விகாரையின் கட்டிடக்கலையானது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மற்றும் சீனக்கட்டிடக்கலைகளின் கலவையாக உள்ளது. அத்தோடு, பெர வாவிக்கு அருகாமையில் சில கட்டடத்தொகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக விகாரை, போதிமரம், சீமா மலக்க (பௌத்த பிக்குகளின் ஒன்றுகூடுமிடம்), நூலகம், அருங்காட்சியகம், தங்கும் பகுதி, பௌத்த பிக்குகளின் கல்விக்கூடம் மற்றும் யாசகசாலை போன்றவை காணப்படுகின்றன.
சீமா மலக்க ஆனது, சுற்றுலா பயணிகளின் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது முஸ்லிம் மத வர்த்தகரின் நன்கொடையினால், இலங்கைக் கட்டிடக்கலை நிபுணரான Geoffrey Bawa என்பவரின் வடிவமைப்பில் உருவானதாகும்.
மேலும் புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற இடமாகவும் இது விளங்குகின்றமையினால், ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் இவ்விகாரைக்கு தினசரி வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago