2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

​அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் விவகாரம்: அறிக்கை கேட்கிறார் பிரதமர்

George   / 2016 நவம்பர் 08 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி உட்பிரவேசிக்க முயற்சித்த தரப்பினர் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  பணித்துள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர சாகல ரத்னாயக்கவிடம், பிரதமர் இதனை அறிவுறுத்தியுள்ளதாக இந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .