Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டியில் கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு, காணமல் போன வர்த்தகரின் புகைப்படத்தைப் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், குறித்த வர்த்தகரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைப் பொலிஸார் நாடியுள்ளனர்.
வர்த்தகர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
071-8591727 : கொழும்பு குற்றப் பிரிவுப் பணிப்பாளர்
071-8591580 : பம்பலப்பிட்டிப் பொலிஸ் நிலையம்
071-8591735 : குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி
இதேவேளை, 29 வயதுடைய மொஹமட் ஷகீம் சுலைமான் என்ற குறித்த வர்த்தகர் காணாமல் போனமை தொடர்பில் வர்த்தகர்கள் பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago