Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மார்ச் 07 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 7 கிலோகிராமுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுக்களை கடத்துவதற்கு முயற்சி செய்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்தத் தொகை தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவை இந்தியாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago