2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் இன்று 3 போராட்டங்கள்

George   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் 3, கொழும்பில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலம் தெரிவித்துள்ளது.

மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகளில் பேரணிகளை முன்னெடுத்துள்ளனர்.
 
இதேவேளை, அங்கவீனமடைந்த ஒய்வுப்பெற்ற பொலிஸாரின் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமொன்றும் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X