2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கடைகளுக்கு எதிராக வழக்கு

Niroshini   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரை புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு பணிகளின் விளைவாக, நுகர்வோர் விதி மீறல்களில் ஈடுபட்ட 850 சில்லறைக் கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம் திகதி முதல் 1130 கடைகளில் இவ்வாறு சுற்றி​வளைப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

காலாவதியான பொருட்களை விற்றமை, சில்​லறை விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்தமை, உத்தரவாதம் இல்லாமல் மின் உபகரணங்களை விற்பனை செய்தமை போன்றவற்றுக்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X