2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'சைட்டம் குறித்த தீர்மானத்தை இன்று அறிவிப்போம்'

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயிலுள்ள 'சைட்டம்' தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டங்களை, இன்று முழு நாட்டுக்கும் வெளிப்படுத்துவோம் என, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அமைச்சின் செயலாளரினால், இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்று வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X