2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஞானசாரதேரருக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் திருத்தம்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை திருத்தி, எதிர்வரும் 13ஆம் திகதியன்று முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை கட்டளையிட்டுள்ளது.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் தொடர்பில் ஏதாவது எதிர்ப்பு இருக்குமாயின், அதனை எழுத்துமூலமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு, ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .