2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'நல்லாட்சி' என்ற பெயரையும் மாற்றுங்கள்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு எதிரணியென்று அழைக்க வேண்டாமென இந்த அரசாங்கம் கூறுமாயின், நல்லாட்சி என்ற பெயரையும் மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணி என பெயருக்கு எதிர்ப்பு இருக்குமாயினும், அது தொடர்பில் நீதிமன்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில், கூட்டு எதிரணி என்ற பெயர், எல்லாச் சந்தர்ப்பங்களின் போதும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X