2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'பிக் மெட்ஷ்' கொண்டாடிய அறுவர் காயம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் பிரபல பாடசாலைகள் இரண்டுக்கு இடையில் இடம்பெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டிக்காக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் இடம்பெற்ற வாகனமொன்று, கறுவாத்தோட்டம் சுற்றுவட்டத்தில் விபத்துக்குள்ளானதில், அறுவர் காயமடைந்தனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், மாணவர்கள் அறுவரே காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

விபத்துக்குள்ளான வாகனத்தில், 13 மாணவர்கள் பயணித்துள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .