2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

120 பாடசா​லைகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி  மாதத்தில்  முதல் வாரத்தில், கொழும்பு மாவட்டத்துக்குட்பட்ட 102  பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரவுக்கூடிய அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளின் 44 பாடசாலைகளில் டெங்கு நுளம்பின் முட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்  இருந்து  இன்று வரை நாடு முழுவதிலும் 9,886 டெங்கு நோயளர்கள்  இனங்கானப்பட்டுள்ளதாகவும் இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நொயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் மாத்திரம் ஜனவரி மாதத்தில் 2,628 ​பேரும் பெப்ரவரி மாத்தில் 148 டெங்கு நேயாளர் இனங்கானப்பட்டுள்ளனர்.

மொத்தமாக ஜனவரி மாத்தில் 9,545 பேரும் பெப்ரவரி மாத்தில் 341 பேரும் இனங்கானப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X