2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'600 பணியாளர்களில் நால்வர் மட்டுமே இந்தியர்கள்'

George   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

"மேல் மற்றும் தென் மாகாணங்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள விசேட அம்பியூலன்ஸ் வண்டி சேவையில் கடமையாற்றவுள்ள 600 ஊழியர்களில் 4 பேர் மாத்திரமே இந்தியர்கள்" என பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .