2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

6 மாகாணங்களில் பேரழிவு நிலைமை

Kanagaraj   / 2016 ஜூன் 12 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசர பேரழிவுநிலை ஏற்பட்டதைத் கவனத்தில் கொண்டு, ஆறு மாகாணங்களில் பேரிழிவு நிலைமை பிரகரடனப்படுத்தப்பட்டுள்ளது.   

பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கினைப் பாதுகாத்தல், சமுதாய வாழ்க்கைக்கு இன்றியமையாத வழங்கல்களையும், சேவைகளையும் பேணிவருதல்  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, ஊவா ஆகிய 6 மாகாணங்களிலேயே பேரழிவு நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .