2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘முடிவு கட்டியிருக்கலாம் அல்லவா?’

Kogilavani   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பெரிய அதிகாரத்தை கொண்டு, அன்றே குப்பை மலைக்கு முடிவு கட்டியிருந்தால், இன்று இந்த பேரவலம் நடந்திருக்காதல்லவா?” என,  புதிய ஜனநாயக மாக்சிச  லெனினிசக்  கட்சி தெரிவித்துள்ளது.      

இத்தனை போராட்டத்துக்கு மத்தியிலும் நடந்தேறிய இக்கொடுமைகளை பற்றி, ஓரிரு கிழமைகளுக்கு மாத்திரமே கதைத்து விட்டு அவரவர் வேலைகளை பார்க்கச் செல்லும் நடைமுறையை கைவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பிடுகளை வழங்கி, மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை, இனியாவது உடனடியாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும் எனவும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X