2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

2 மாணவர்கள் மரணம்: விசாரிக்க சி.ஐ.டிக்கு உத்தரவு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்புல்கொட பகுதியில் வைத்து 2012ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமடைந்தமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு (சி.ஐ.டி) உத்தரவிட்டுள்ளார்.

மோட்டார் விபத்திலேயே இவ்விருவரும் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த மரணம் சந்தேகத்துக்கு இடமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X