2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

6 மாதத்தில் 18,613 டெங்கு நோயாளர்கள்

George   / 2016 ஜூன் 11 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 18,613 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய்ப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டெங்கு நோயாளர்களில் 49.54 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு பரவும் வகையில் குப்பைகள' குவிந்துள்ள இடங்களில் இருந்து அவற்றை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதே இந்த நிலையை குறைக்க சிறந்த வழி என பொதுக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .