2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'மஹிந்த கிராமத்துக்கு 70 கோடி ரூபாய் செலவு'

George   / 2016 நவம்பர் 08 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 10 வருடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ, தனது  கிராமம் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்காக 70 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாகவும் இது முழு இலங்கையிலும் உள்ள பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 40 சதவீதம் என மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .