2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘ரூ. 10,000 முற்பணம் கட்டாயம்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி. நிரோஷினி 

“தோட்டத் தொழிலா ளர்களுக்கான பண்டிகைக் கால முற்பணக் கொடுப்பனவாக, 10,000 ரூபாய் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது” என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.  

“அது தொடர்பில், நாளை புதன்கிழமை (இன்று) முதல், அ​னைத்துத் ​தோட்டக் கம்பனிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இக்கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .