2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'வொக்ஸ்வாகன் ஆலை திட்டமிட்டபடி அமைக்கப்படும்'

Thipaan   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கார்த் தயாரிப்பு நிறுவனமான வொக்ஸ்வாகனின் ஒருங்கிணைப்பு ஆலையானது திட்டமிட்டபடி குளியாப்பிட்டியில் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வொக்ஸ்வாகன் நிறுவனம் தனது ஆலை அமைப்புப் பணிகளை இடைநிறுத்தவில்லை என ஜேர்மனிய அரசாங்கம் உறுதிளித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இன்னும் இரண்டு வருடங்களுக்குள் குறித்த ஆலை செயற்படத் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X