2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘வெட்டுக் குத்து இல்லை’

Kogilavani   / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வித வெட்டுக் குத்தும் இன்றிய வரவு - செலவுத் திட்டமொன்றே, நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை (10) சமர்ப்பிக்கப்பட்டது என, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.   

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “கல்வி, சுகாதாரம், மீன்பிடி போன்ற துறைகளுக்கு, சாதாரணமான முறையில், நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .