2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

5வயது சிறுமி கொலைசெய்யப்பட்டார்

Thipaan   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கழுத்துநெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளிலிருந்தே இது தெரியவந்துள்ளதாக தெரிவித்த அவர், குற்றவாளிகள் மிக விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .