2025 ஜூலை 05, சனிக்கிழமை

1,000 ரூபாய் கோரும் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, பெருந்தோட்டத்தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தினால் பெரும்பாலான தோட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்னும் சில தோட்டங்களில் சில தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணித்து, ​​வேலைக்கு திரும்பியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .