Editorial / 2020 நவம்பர் 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியுள்ள சகல சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கைதிகளின் எண்ணிக்கை 1,098 ஆகும் என, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில்-386, மெகஷின் சிறையில் -46, கொழும்பு விளக்கமறியல் சிறையில்-157, மஹவில் -198, குருவிட்ட சிறையில்-32 மற்றும் பழைய போகம்பறை சிறைச்சாலையில் 175 கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷின் பெர்ணான்டோபுள்ளே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
15 minute ago
27 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
53 minute ago