Freelancer / 2021 ஜூலை 13 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
1.45 மில்லியன் அஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் திட்டத்தினூடாகவே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் வாரங்களில் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025