Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களைச் சேர்ந்த, 1,455 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.
தியத்தலாவ, கந்தகாடு, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள கண்காணிப்பு நிலையங்களில் இவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என, இராணுவம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் இதுவரை 52 கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 4,905 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago