2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

100 சதவீத பஸ்கள் சேவையில் ஈடுபடும்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினம் நாடுபூராகவும் 100 சதவீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை தொடக்கம் 5 நாட்களுக்கும் பாடசாலைகளை நடத்த திட்டமிட்டுள்ளதால்,  தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டு வர முடியுமென தமது சங்கம் நம்புவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாளை 12000க்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X