Editorial / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சைப்பெற்று வருவோரில் குணமடைவோரின் எண்ணிக்கையும் ஓரளவுக்கு அதிகரித்துவருகிறது.
இன்றையதினம் இதுவரையிலும் 117 பேர் குணமடைந்தனர். வைத்தியசாலைகளில் இருந்தும் வெளியேறிவிட்டனர்.
இலங்கையில் மொத்தமாக, 11,495 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
34 minute ago
43 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
52 minute ago
1 hours ago