2025 ஜூலை 05, சனிக்கிழமை

110 கி.கி ஹெரோய்னுடன் சந்தேகநபர்கள் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் 110 கிலோகிராமுடன் சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்களத்தால் இன்று (05) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த ஹெரோய்னின் பெறுமதி 110 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்களை வெல்லவாய பகுதியில் வைத்து கைது செய்ததாகவும், பின்னர் ஆரம்பக்கட்ட விசாரணைகளினூடாக பிலியந்தலை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஹெரோய்ன் தொகையை கைப்பற்றியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .