Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியால விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 119 பேரை கைது செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 5ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பு செயற்றிட்டத்தின் ஊடாக இதுவரை 7,437 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago