Editorial / 2019 செப்டெம்பர் 22 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் ஹங்குருகடுவ பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த யானையொன்றை பல மணித்தியால போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (21) அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த யானை இவ்வாறு பாழடைந்த கிணற்றில் விழுந்துள்ளது.
வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் சுமார் 12 மணித்தியாலங்கள் முன்னெடுத்த மீட்பு பணிகளில் குறித்த யானை மீட்கப்பட்டுள்ளது.
15 முதல் 229 வயதுடைய குறித்த யானையின் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிசிக்சையளிப்பதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago