Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களில் 130 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 111 கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அகில இலங்கை சுங்க சேவைகள் சங்கத்தின் செயலாளர் ஜே.ஏ. குணதிலக, 2017ஆம் ஆண்டே இந்தக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026