2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

132 புதிய தொற்றாளர்கள் சிக்கினர்

J.A. George   / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 132 புதிய தொற்றாளர்கள் இன்று காலையில் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐவர், பிரண்டெக்ஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் ஆவர்.

ஏ​னையோர், அவர்களுடன ​நெருக்கி பழகியவர்கள் ஆவர். இந்நிலையில், ​பிரண்டெக்ஸ் கொத்தணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .