Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பத்தலை நீர் கட்டமைப்பிலிருந்து கொலொன்னாவ நீர் கட்டமைப்பு வரை அவற்றின் பிரதான நீர் வழங்கல் குழயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகளின் காரணமாக, இன்று (25) இரவு 8 மணி முதல் நாளை (26) காலை 10 மணி வரையில் நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொலன்னாவ நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலும், மொரகஸ்முல்ல, எதுல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயகபுர, ராஜகிரியவிலிருந்து நாவல வரையான வீதி வரை நீர் விநியோகம் தடைப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago