A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது,
ஐடிஎச் இல் சிகிச்சைப்பெற்றுவந்த 42 வயதான நபரே மரணடைந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த ஒருவாரத்துக்குள், கொரோனா வைரஸால் தொற்றியிருந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago