Editorial / 2021 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால், இலங்கையில் 18,000 மரணங்கள் இடம்பெறக்கூடுமென அஞ்சப்படுகின்றது. இந்நிலையில், இறப்புகளைத் தவிர்க்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு ஆறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அத்துடன், உயிர்களைக் காப்பாற்ற இப்போது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
36 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago
2 hours ago