Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை தொடர்ந்தம் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த மாணவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
15 minute ago
23 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
23 minute ago
40 minute ago