2025 ஜூன் 28, சனிக்கிழமை

198 டெ​டனேடர்கள் மீட்பு

Editorial   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா – ஹாவாஎலிய, மஹிந்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள வாவியொன்றுக்கு அருகிலிருந்து 198 டெ​டனேடர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .