2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’19ஐ இரத்துச்செய்ய ஐ.தே.க ஆதரவளிக்காது’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினை இரத்துச்செய்வதற்கு எந்தவொரு ஆதரவையும் அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்க போவதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, இதனைக் கூறியுள்ளார்.

ஏகாதிபத்திய ஆட்சிக்கு நாட்டை கொண்டுச்செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் உதவி செய்யாது என, அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .