A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
முக்கியமான இரண்டு அமைச்சுகளில் இருவருக்கும் திணைக்களம் ஒன்றில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சொன்றில் நால்வருக்கும் மற்றுமொரு அமைச்சரில் ஒருவருக்குமே கொரோன வைரஸ் தொற்றியுள்ளமை இனக்காணப்பட்டுள்ளது.
ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நால்வருக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஒருவருக்கும் சுகாதார அமைச்சில் ஒருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
13 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago